திங்கள், 7 நவம்பர், 2011

Posted on 7:19 AM by piragasart


பல செயற்பாடுகளை ஆற்றக் கூடிய tuneup Utilities software with license key


பலர் எம்மிடம் கேட்ட ஒரு மென்பொருள் பற்றி இன்றைய பதிவை இடுகின்றோம். அது தான் tuneup Utilities software. இந்த மென்பொருளின் விலை $ 49 .95 . இந்த தளத்துக்கான சுட்டி : linkஆனால் நாங்கள் இந்த மென்பொருளை license key உடன் உங்களுக்கு இலவசமாக தருகின்றோம். இந்த மென்பொருளுக்கான இலவச தரவிறக்க சுட்டி: link
tuneup software ஆனது windows  இயங்கு தளத்தை மிக வேகமாகவும் இலகுவான முறையில் கையாள கூடியதாகவும் அதிக பாதுகாப்பு கொண்டதாகவும் மாற்றி அமைகின்றது.இந்த மென்பொருளின் சிறப்பியல்புகளாவன:
  • Status & recommendations
  • Gain disk space
  • Customize Windows
  • Optimize system
  • Fix problems
இந்த மென்பொருளை பயன்படுத்தி உங்கள் கணணியை பராமரித்து கொள்வதுடன் உங்கள் கணனியின் வேகத்தையும் அதிகரித்து கொள்ளலாம். அதாவது இந்த மென்பொருளில் காணப்படும் registry cleaner இனூடாக உங்கள் கணணியை clean செய்து கொள்ளலாம்.இந்த மென்பொருளை தரவிறக்கி பயன்படுத்துவதன் மூலம் ஒரே கல்லில் பல மாங்காய்களை விழுத்த முடியும்.
முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கி Extract செய்து கொள்ளுங்கள். பின்பு அதில் உள்ள setup file ஐ click செய்து install செய்து கொள்ளுங்கள். அப்பொழுது உங்களிடம் ஒரு passward கேட்கப்படும். அதிலே நீங்கள் www .infotechportal .comஎன்று கொடுத்து அந்த file ஐ install செய்து கொள்ளுங்கள். பின்பு அந்த மென்பொருளை install செயும் பொழுது ஒரு கட்டத்தில் உங்களிடம் enter the product key என்று கேட்கும்.
அப்பொழுது நீங்கள் download செய்த file இல் உங்களுக்கான key இருக்கும். அந்த key இனை கொடுத்து இந்த software ஐ install செய்து கொள்ளலாம். பயன்படுத்தி பாருங்கள் இந்த மென்பொருளின் அருமை உங்களுக்கே புரியும்.இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு  k.p.kamal8@gmail.com

No Response to " "

Leave A Reply

124.Comஎமது மதிப்புக்குரிய நண்பர்களே இந்த இணையத்தில் விளம்பரம் இடம் பெற இன்றே அனுப்புங்கள் k.p.kamal8@gmail.com