புதன், 23 நவம்பர், 2011

Posted on 3:17 AM by piragasart


அலெக்ஸா மதிப்பை கணிப்பதற்குரிய டூல்பார் வசதி தற்போது குரோமிலும்
அலெக்ஸா மதிப்பை பற்றி நிறைய விடயங்களை ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். இணையத்தளங்களின் மதிப்பை அறிந்துகொள்ள அலெக்ஸா டூல்பார் மற்றும் நீட்சி அதிக அளவு பயன்படுகின்றது.இதுவரை பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புலோர் ஆகிய இணைய உலாவிகளில் இதனை நிறுவக்கூடிய வசதிகள் இருந்து வந்தன.ஆனால் அலெக்ஸா மதிப்பை கணிப்பதற்குரிய டூல்பார் வசதி குரோம் உலாவி நீட்சியாக தற்போது கிடைக்கிறது.

No Response to " "

Leave A Reply

124.Comஎமது மதிப்புக்குரிய நண்பர்களே இந்த இணையத்தில் விளம்பரம் இடம் பெற இன்றே அனுப்புங்கள் k.p.kamal8@gmail.com