திங்கள், 7 நவம்பர், 2011
Posted on 9:10 PM by piragasart
Mcafee 2012 அன்ரிவைரஸ் 6 மாத இலவச அனுமதியுடன் பதிவிறக்கலாம்

முன்னணி அன்ரிவைரஸ் மென்பொருள்களுள் ஒன்றான Macafee அன்ரிவைரஸ் மென்பொருள் தனது புதிய பதிப்பான Macafee 2012 ஐ வெளியிட்டுள்ளது.
பல வசதிகளையும் உள்ளடக்கியுள்ள இதன் விலை $49.99 ஆகும். ஆனால் தற்போது விசேட சலுகையாக 6 மாத காலத்திற்கு இலவசமாகவே வழங்குகின்றது.
Complete Anti-virus, Anti-spyware, and Anti-malware Real-time Safeguards Two-way Firewall Safe Searching and Shopping Fast Start-Up and Scan Times Digital Data Shredder PC Tune-up
போன்ற பல வசதிகளையும் உள்ளடக்கியதாக இப்பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதனை தரவிறக்க முதலில் இந்த தளத்திற்கு செல்லவேண்டும் Mcafee Special Promo Page

அங்கே Get Started Now என்பதை கிளிக் செய்து உங்கள் மின்னஞ்சல் முகவரியை கொசுக்கவேண்டும். அதன்
பின்னர் உங்கள் மின்னஞ்சலுக்கு Activation mail அனுப்பப்பசும். அதை கிளிக் செய்து மென்பொருளை தரவிறக்கி
கொள்ளலாம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
No Response to " "
Leave A Reply