வியாழன், 10 நவம்பர், 2011

Posted on 8:33 PM by piragasart


தேடும் பெறுபேற்றில் முன்னேற்றம் கண்டுள்ள Google

Google தனது  பாவனையாளரின் தேடும் பெறுபேற்றில் முன்னேற்றத்தை வழங்கியுள்ளது.
முன்னர் ஒரு செய்தியினை தயாரித்து இணையதளத்துக்கு இணைப்பதற்கு ஒரு வாரம் அளவு காலதாமாகிறது. ஆதனால் செய்திகளை உடனே அறியும் வாய்ப்பை இழக்கின்றனர்.
இதனால் உடனுக்குடன் இணையதளச் செய்திகளை பாவனையாளர்கள் தமது தேடுதலின் போது அறிந்து கொள்ள புதிய தொழில் நுட்பம் இடமளிக்கிறது என கூக்கிள் தொழில் நுட்ப அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
செய்திகளை விரைவாக அறிவிக்கவும், நிகழ்ச்சி நடக்கும் வேளையில் உடனுக்குடன் அறிவிப்பதற்கும் நிறுவனங்கள் தற்போது டுவிட்டர், பேஸ்புக் என்பவனவற்றை உபயோகிக்கிறன.
ஒரு நிமிடம் கூட காலம் தாழ்த்தாமல் உடனுக்குடன் செய்திகளை அனுப்புவதில் வெற்றி கண்டும் உள்ளது. எனினும் பாவனையாளரில் 35 வீதமானோர் பாதிப்படைந்தனர்.
தற்போது வழங்கப்டுள்ள விரைவான சேவையால் பாவனையாளர் தமது தேடுதலின் போது திருப்தி அடைந்துள்ளனர்.
இவ்வாறு வழங்கப்படும் செய்திகள் ஒரு வாரம் கழிந்தால் அது பழைய செய்தியாக இப்பொழுது கருதக்கூயடியளவு திடீர் செய்திகள் வழங்குவதற்கு கூகிள் முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவிக்கிறது.

No Response to " "

Leave A Reply

124.Comஎமது மதிப்புக்குரிய நண்பர்களே இந்த இணையத்தில் விளம்பரம் இடம் பெற இன்றே அனுப்புங்கள் k.p.kamal8@gmail.com