சனி, 5 நவம்பர், 2011
Posted on 5:35 AM by piragasart
| கணணியை சுத்தம் செய்யவதற்கான மென்பொருள் |
| [ சனிக்கிழமை, 05 நவம்பர் 2011, 12:43.09 மு.ப GMT ] |
அந்த வகையில் கணணியிலுள்ள தற்காலிக கோப்புகளை அகற்றி, Registry ஐ சுத்தப்படுத்தி, அடிக்கடி கோப்புக்களை அதனுடைய வன்தட்டில் ஒழுங்குபடுத்தி வைத்திருக்கவேண்டும். இதையெல்லாம் செய்வதற்கு பலமென்பொருட்கள் தேவைப்படுவதுடன் அதிக நேரமும் செலவாகும். இது போன்ற எல்லா வசதிகளையும் உள்ளடக்கிய PC Boost என்னும் ஒரு மென்பொருள் வந்துள்ளது. இப்போது இதன் புதிய பதிப்பாக PC Boost 4.9 வெளியிடப்பட்டுள்ளது. இதில் மேலதிகமாக கணணியின் வேகத்தை அதிகரிப்பதுடன் பராமரிப்பு வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. |
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
No Response to " "
Leave A Reply