வியாழன், 3 நவம்பர், 2011

Posted on 1:12 AM by piragasart


இணையதளங்கள் மூலம் உங்கள் புகைப்படங்களை இலகுவாக எடிட் செய்யலாம்.. 
புகைப்படங்களை எடிட் செய்வது என்பது பலருக்கும் பிடித்த ஆனால் எல்லோராலும் இயலாத ஒரு விடயம்.புகைப்பட எடிட்டிங் மென்பொருட்கள் பாவிப்பதற்கு கடினமாக இருப்பதால் பலர் விருப்பம் இருந்தும் புகைப்பட எடிட்டிங்கில் இருந்து விலகியே இருக்கிறார்கள்.இப்படியானவர்களுக்காக இப்போது பல இணையத்தளங்கள் ஒன்லைனிலேயே இலகுவான புகைப்பட எடிட்டிங் அப்ளிகேசன்களை அறிமுகப்படுத்தியிருக்கின்றன.
யாரும் இலகுவாக கையாளக்கூடியவாறு பயனர் இடைமுகத்தை கொண்டிருப்பதால் பயன்படுத்துவது இலகு. அத்துடன் எடிட் செய்த புகைப்படங்களை இங்கிருந்தே சமூக வலைத்தளங்கள், மின்னஞ்சல் மூலமாகவும் பகிர்ந்துகொள்ளும் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த வகையான தளங்கள் பல இருந்தாலும் சிலவற்றிலேயே நிறைய வசதிகள் உள்ளன. அப்படியான சில தளங்கள் இதோ..

No Response to " "

Leave A Reply

124.Comஎமது மதிப்புக்குரிய நண்பர்களே இந்த இணையத்தில் விளம்பரம் இடம் பெற இன்றே அனுப்புங்கள் k.p.kamal8@gmail.com