திங்கள், 7 நவம்பர், 2011
Posted on 6:04 AM by piragasart
| பென்டிரைவை போர்மட் செய்வதில் சிரமம் இருப்பின் எவ்வாறு செய்வது! |
நாம் சில சமயம் பென்டிரைவை போர்மட் செய்ய முற்படுகையில் முடியாமல் இருக்கும். இதற்கு காரணம் பென்டிரைவில் காணப்படும் நச்சு நிரல்களே(Virus) ஆகும். இதனை கீழ்வரும் முறைகளை பின்பற்றி சரிசெய்ய இயலும். முதலில் போர்மட் செய்யும் பிரச்சனையை சரிசெய்ய வேண்டும். |
1. உங்கள் MyComputer Iconல் Right Click செய்யவும். அதில் Manage என்பதை Click செய்யவும். அதில் Disk Management செல்லவும். 2. பின்னர் அதில் உள்ள உங்கள் பென்டிரைவ் Iconல் Right click செய்து Change Drive Letter And Paths கிளிக் செய்யவும். பின்னர் அதில் உள்ள Drive Letterல் உள்ள எழுத்தை வேறு எழுத்தாக மாற்றி Ok கிளிக் செய்யவும். பின்னர் உங்கள் Drive Letter மாற்றப்பட்டிருப்பதை அறிவீர்கள். பின்னர் அதில் Right Click செய்து Format என்பதை கொடுக்கவும். பின்னர் Format ஆக ஆரம்பிக்கும். |
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
No Response to " "
Leave A Reply