ஞாயிறு, 29 ஏப்ரல், 2012
சனி, 28 ஏப்ரல், 2012
வெள்ளி, 27 ஏப்ரல், 2012
வியாழன், 26 ஏப்ரல், 2012
திங்கள், 23 ஏப்ரல், 2012
ஞாயிறு, 15 ஏப்ரல், 2012
| புத்தம் புது அம்சங்களுடன் பேஸ்புக்கின் மெஸெஞ்சர் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2012, 01:57.42 மு.ப GMT ] |
Posted on 5:09 AM
வியாழன், 12 ஏப்ரல், 2012
புதன், 11 ஏப்ரல், 2012
| மாலைத்தீவிலும் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது |
இது ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக பதிவாகி உள்ளது. இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கடலோரத்தில் வசிப்பவர்களும், சுற்றுலா பயணிகளும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
GMT நேரப்படி 17.11 மணியளவில் மாலைத்தீவை சுனாமி தாக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
Posted on 5:54 AM
நிலஅதிர்வு 4 முறை பதிவாகியுள்ளது. சிமியுர் தீவில் 6 மீற்றர் வரை உயர்வடைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் மீண்டும் 6. மணிவரை நீடிக்கப்பட்டது
நிலஅதிர்வு 4 முறை பதிவாகியுள்ளது அடுத்தடுத்து ஏற்படும் நில அதிர்வால் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுகின்நது. தமிழகத்தில் கொடைக்கானலில் 10 கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது இந்தியாவை தாக்கும் எனக்கூறிய நேரம்மாற்றமடையும் சிமியுர் தீவில் 6 மீற்றர் வரை உயர்வடைந்துள்ளது

Posted on 5:16 AM
சுனாமியை பார்ப்பதற்கு மக்கள் முண்டியடிப்பு
மக்கள் சுனாமியை பார்ப்பதற்கு முண்டியடித்து பார்ப்பதற்து நிக்கின்றனர் இதுவரை இந்தனேசியாவில் இருந்து சுனாமி புறப்பட வில்லை சுனாமியின் பாதிப்பை தெரிந்தவர்களும் இவ்வாறு முண்டியடித்து கடற்கறையில் உள்ளனர்.
சுனாமி ஏற்படுவதற்கான வாய்புக்கள் இல்லை இந்தோனேசியாவில் 1 அடிமட்டுமே எழும்பியதாம்

Posted on 4:12 AM
இலங்கையிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
இந்தோனேஷியாவில் பாரிய பூகம்பம்; இலங்கை மற்றும் இந்தியாவில் அதிர்வு உணரப்பட்டது.....................
இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள 8.8 ரிச்கர் அளவு பூமியதிர்ச்சியால் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தலைநகரம் கொழும்பில் இவ்வாறான ஒரு உணர்வு ஏற்பட்டதாகவும், தொடர் மாடிகளில் உள்ளோர் மற்றும் அனைவரும் பீதியில் வெளியே ஓடிச சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது .
இதனால் குறிப்பாக இலங்கையின் கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்ல வேண்டும் என வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
இதே வேளை சென்னையில் இன்று மதியம் 2 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் பொது மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறினர். இந்தோனேசியாவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ( ரிக்டர் அளவுகோலில் 8 .9 ஆக பதிவானது.) சென்னையிலும் உணரப்பட்டது.
சென்னையைப் பொறுத்த வரையில் மந்தைவெளி , மைலாப்பூர், சாந்தோம் ,ஆழ்வார்ப்பேட்டை மற்றும் எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டதால் ஊழியர்கள் வெளியேறினர்.தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

Posted on 2:47 AM
செவ்வாய், 10 ஏப்ரல், 2012
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

.jpg)

.jpg)

.jpg)