சனி, 19 நவம்பர், 2011
Posted on 7:33 PM by piragasart
McAfee Anti Virus Plus 2012 மென்பொருள் இலவசமாக டவுன்லோட் செய்ய [6 Months]
இன்றைய சூழலில் கணினி இல்லாமல் ஒரு வேலையும் நடக்காது.எந்த அளவில் கணினியில் வசதிகள் உள்ளதோ அதே அளவில் தீங்கும் உள்ளது. நம் இன்டர்நெட்டில் உலவும்போதோ, ஏதேனும் டவுன்லோட் செய்யும் போதோ, அல்லது usb டிரைவ் மூலமாகவோ நம்மை அறியாமலே வைரஸ் நம் கணினியில் புகுந்து நம் கணினியில் புகுந்து நாம் கணினியில் வைத்திருக்கும் டேட்டாக்களை முடக்கி கடைசியில் நம் கணினியையே செயலியக்க வைக்கிறது. இந்த வைரஸ்களை அழிக்க பல ஆன்ட்டி வைரஸ்களை உபயோகிக்கிறோம். அந்த முறையில் கணினியில் உள்ள வைரஸ்களை அளிப்பதில் McAfee Anti virus Plus 2012 என்ற மென்பொருளும் சிறந்து விளங்குகிறது.
- இந்த புதிய சலுகையை பெற முதலில் இந்த Promotional Offer லிங்கில் கிளிக் செய்து செல்லுங்கள்.
- உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் உள்ள GET STARTED NOW என்ற பட்டனை அழுத்தவும்.
- அந்த பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு Register விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்கள் ஈமெயில் ஐடியை கொடுத்து Register செய்து கொள்ளுங்கள்.
- Register முடிந்ததும் உங்களின் கணினி விண்டோ கீழே இருப்பதை போல இருக்கும். மற்றும் உங்கள் ஈமெயிலுக்கு ஒரு activation link அனுப்பி இருப்பார்கள் அந்த லிங்கில் கிளிக் செய்து Activate செய்து கொள்ளுங்கள்.
- ஈமெயில் ஆக்டிவேட் செய்தவுடன் படத்தில் காட்டி யுள்ள Get My Trial என்ற பட்டன் மீது கிளிக் செய்யுங்கள்.
- உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும் அதில் I Agree பட்டனை அழுத்தினால் முடிவில் உங்களுக்கு டவுன்லோட் பகுதி வரும்.
- இதில் மென்பொருளை எப்படி டவுன்லோட் செய்ய வேண்டும் எப்படி இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்ற தகவல்களை கொடுத்து இருப்பார்கள்.
- கீழே படத்தில் காட்டி இருக்கும் Download என்ற பட்டன் மீது கிளிக் செய்தால் அந்த McAfee Anti Virus Plus 2012 மென்பொருள் டவுன்லோட் ஆகும்.
அவ்வளவு தான் டவுன்லோட் ஆகி முடிந்ததும் மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து ஆறு மாதத்திற்கு இலவசமாக உபயோகித்து விடுங்கள்.
Techshortly
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




No Response to " "
Leave A Reply