திங்கள், 7 நவம்பர், 2011
Posted on 9:09 PM by piragasart
| தமிழில் கூகுள் குரோம் உலாவியின் உதவிப் பக்கம் |
| [ செவ்வாய்க்கிழமை, 08 நவம்பர் 2011, 04:27.38 மு.ப GMT ] |
இவ்வகையான தகவல்களே அவர்களின் பாதுகாப்பான மற்றும் இலகுவான இணைய அனுபவத்திற்கு உதவி செய்யும். இதுவரை இணைய உலாவிகள் பற்றிய உதவிக் குறிப்புக்கள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே வெளிவந்துள்ளது. ஆனால் இப்போது உலகின் மிக வேகமாக இணைய உலாவியாக கருதப்படும் கூகுள் குரோம் உலாவியைப் பற்றிய விளக்கங்கள் அனைத்தும் தமிழில் கிடைக்கின்றது. கீழ்க்காணும் முகவரியில் சென்று கூகிள் குரோம் இணைய உலாவி பற்றிய விடயங்களை தமிழில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் இப்பக்கத்தில் உலாவி பற்றிய தேவையான விடயங்களை தேடிப் பெறவும் முடிகிறது. |
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
No Response to " "
Leave A Reply