இலங்கையின் தற்போதைய அரசியல் சாசனம் நீக்கப்படவேண்டும். புதிய அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட வேண்டும். அந்தப் புதிய அரசியல் சாசனத்தின் மூலம் தேசியப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிட்டவேண்டும்.இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் தற்போது ஒரு வரட்டுத்தனமான போக்கைக் கடைப்பிடிக்க முடியாது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எமது பிரச்சினை சர்வதேச மயமாக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை எமது பிரச்சினை தொடர்பாக 2012, 2013, 2014களில் மூன்று தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. இதில் 2014ஆம் ஆண்டு தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேச விசாரணை இடம்பெற்றுள்ளது. தொடர்பான அறிக்கை செப்ரெம்பர் மாதம் வெளிவரவுள்ளது. அந்த அறிக்கையின் ஊடாக இலங்கையின் அரசியல் சூழலில் பல்வேறு அழுத்தங்கள் ஏற்படும். நாட்டில் நிலவுகின்ற பொதுவான கருத்தான தற்போதைய அரசியல் சாசனம் நீக்கப்படவேண்டும். புதிய அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட வேண்டும். அந்தப் புதிய அரசியல் சாசனத்தின்மூலம் தேசியப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிட்டவேண்டும். இவ்வாறான காரணங்களுக்காகவே இந்தத் தேர்தல் முக்கியத்துவம் பெறுகின்றது. எனவே, அனைத்துத் தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து எமது பேரம்பேசும் சக்தியை நிலைநாட்டவேண்டும; என்றார்.
சனி, 8 ஆகஸ்ட், 2015
புதிய அரசியல் சாசனம் மூலம் தேசிய பிரச்சினைக்கு முழுமையான தீர்வு வேண்டும் : சம்பந்தன்
Posted on 10:02 AM
வெள்ளி, 20 ஜூலை, 2012
MP3 Quality Modifier: MP3 கோப்பின் தரத்தை அதிகரிக்கும் மென்பொருள்
மிக எளிதாக MP3 கோப்பின் தரத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.
இதற்கு முதலில் MP3 Quality Modifier என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும்.
அதன் பின் இந்த மென்பொருளை ஓபன் செய்ததும், தோன்றும் விண்டோவில் மாற்றம் செய்ய வேண்டிய கோப்பை தெரிவு செய்து கொள்ளவும்.
தெரிவு செய்தவுடன், உங்களுக்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்து, Process என்ற பட்டனை அழுத்தினால் போதும். உங்களுடைய MP3 பைல் புதிய தரத்துடன் உருவாகும்.
அடுத்து வரும் விண்டோவில் உங்களின் பழைய கோப்பின் அளவும், மாற்றம் செய்த கோப்பின் அளவும் மற்றும் எதனை சதவீதம் மாற்றம் செய்துள்ளது என்ற தகவல்களும் வரும்.
|
Posted on 9:23 AM
இணையப் பக்கங்களின் பின்னணிச் சூழலை மாற்றி அமைப்பதற்கு
இதனைத் தவிர்ப்பதற்குரிய வசதியை கூகுள் குரோம் தந்துள்ளது.
அதாவது High Contrast எனும் நீட்சியினை தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்வதன் மூலம் தேவைக்கு ஏற்றாற் போல் இணையப்பக்கங்களின் பின்னணி வெளிச்சத்தினை மாற்றியமைக்க முடியும்.
இவ்வாறு வெளிச்சங்களை மாற்றியமைப்பதற்கென Normal, Increase Contrast, Grayscale, Iverted Color, Inverted Grayscale ஆகிய தெரிவுகள் தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
Posted on 9:19 AM
Torrent கோப்புக்களை நேரடியாகத் தரவிறக்கம் செய்ய
எனினும் தற்போது இம்மென்பொருளைத் தவிர கூகுள் குரோம் உலாவியினூடு நேரடியாக Torrent கோப்புக்களைத் தரவிறக்கம் செய்வதற்கென வசதியினை One Click for Chrome எனும் நீட்சி தருகின்றது.
இந்நீட்சியானது விண்டோஸ், லினக்ஸ், மக் இயங்குதளங்களில் செயற்படக்கூடியதாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
|
Posted on 9:17 AM
Office 2013 விண்டோஸ் XP, விண்டோஸ் விஸ்டாவில் இயங்காது: பயனாளர்கள் அதிர்ச்சி
ஆனால் இந்த பதிப்பு விண்டோஸ் XP மற்றும் விண்டோஸ் விஸ்டாவில் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது, பயனாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை, அதன் பயனாளர்களை கட்டாயமாக விண்டோஸ் 7 அல்லது 8 ஐ உபயோகிக்க செய்வதே நோக்கமாக உள்ளது என சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.
இருப்பினும் Office 2013 பதிப்பை மேம்படுத்துவதற்கு $ 39,99 என்ற குறைந்த விலை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
|
Posted on 9:15 AM
இரகசியமாகக் கண்காணிக்க வேண்டுமா?
| ||||
Posted on 9:06 AM
செவ்வாய், 26 ஜூன், 2012
கணினி மொழிகள்
| ||||
Posted on 7:43 PM
கணினி தொடர்ந்தியங்க 10 வழிமுறைகள்
| ||||
Posted on 7:42 PM
திங்கள், 25 ஜூன், 2012
போலியான கோப்புகளை அழிக்க இலவச மென்பொருள்
| ||||
Posted on 11:29 PM
புகைப்படங்களை மட்டும் பதிவேற்ற ஒரு இணையத்தளம்
| ||||
Posted on 11:28 PM
திங்கள், 18 ஜூன், 2012
ஒலிம்பிக் 2012 போட்டிகளை யூடியுபில் நேரடியாக(Live) காண
மிகப்பெரிய விளையாட்டு தொடரான ஒலிம்பிக் 2012 போட்டிகள் லண்டனில் தொடங்க
உள்ளது. உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்ட ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 27
இருந்து ஆகஸ்ட் 12 தேதி வரை நடக்க இருக்கிறது. ஒரு சில நாடுகளே நேரடி
ஒளிப்பரப்புக்கு அனுமதி வாங்கி உள்ளதால் பெரும்பாலான நாடுகளில் ஒலிம்பிக்
போட்டிகளை நேரடியாக காணமுடியாது. இதனை கருத்தில் கொண்டு சர்வேதேச ஒலிம்பிக்
அமைப்பு (IOC) இந்தியா உட்பட 64 நாடுகளுக்கு யூடியுப் மூலம் நேரடியாக
பார்க்கும் வசதியை வழங்க இருக்கிறது.
ஆப்கானிஸ்தான், வங்காளம், புரூனே, பூட்டான், கம்போடியா,
கிழக்கு திமோர், இந்தியா, இந்தோனேஷியா, ஈரான், லாவோஸ், மலேஷியா,
மாலத்தீவு, மொரிஷியஸ், மங்கோலியா, மியான்மார், நேபால், பாக்கிஸ்தான்,
பப்புவா நியூகினி, சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் மற்றும்
ஆப்ரிக்காவின் சில நாடுகளில் ஒலிம்பிக் 2012 போட்டிகளை நேரடியாக காணலாம்.
இதற்க்காக யூடியுபில் The Olympics என்ற புதிய சேனல் ஓபன் செய்து இருக்கிறார்கள். இந்த சேனலில் போட்டிகளின் நேரலை மட்டுமின்றி நடந்து முடிந்த போட்டிகளையும் பார்க்கலாம். மற்றும் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சியை பார்க்கும் வசதியை அளிக்க இருக்கிறார்கள்.
இப்பொழுது இந்த சேனலில் கடந்த ஒலிம்பிக் போட்டிகளின் வீடியோக்கள் நிறைந்து உள்ளன. ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியவுடன் லைவ் லிங்க் வீடியோ தெரியும்.
லிங்க் - www.youtube.com/olympic
இதற்க்காக யூடியுபில் The Olympics என்ற புதிய சேனல் ஓபன் செய்து இருக்கிறார்கள். இந்த சேனலில் போட்டிகளின் நேரலை மட்டுமின்றி நடந்து முடிந்த போட்டிகளையும் பார்க்கலாம். மற்றும் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சியை பார்க்கும் வசதியை அளிக்க இருக்கிறார்கள்.
இப்பொழுது இந்த சேனலில் கடந்த ஒலிம்பிக் போட்டிகளின் வீடியோக்கள் நிறைந்து உள்ளன. ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியவுடன் லைவ் லிங்க் வீடியோ தெரியும்.
லிங்க் - www.youtube.com/olympic
Posted on 11:49 PM
Home Contact Me Ask Your Doubts About Me தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?
பேஸ்புக்கில் உள்ள பயனுள்ள வசதிகளில் ஒன்று பேஸ்புக் குரூப் வசதி ஆகும்.
இந்த வசதியின் மூலம் நண்பர்கள் ஒன்றாக இணைந்து தங்களுக்குள் கருத்துக்களை
பரிமாறி கொள்ளலாம். இது போன்று பலரும் பல குரூப்பில் சேர்ந்து கருத்துக்களை
பகிர்ந்து வருகின்றனர். ஆனால் நாளடைவில் நீங்கள் பேஸ்புக் இந்த குரூப்பில்
அப்டேட்களை விரும்பாவிட்டாலும் நீங்கள் அந்த குழுமத்தில் இருந்து
விலகாதவரை அந்த குழுமத்தின் அப்டேட்ஸ் தொடர்ந்து உங்களுக்கு வந்து கொண்டே
இருக்கும். இதனால் சில முக்கிய அப்டேட்ஸ்களும் தவற விட்டு விடுவோம் இந்த
பிரச்சினையை நீக்க அந்த வேண்டாத பேஸ்புக் குழுமத்தில் இருந்து விலகுவது
எப்படி என பார்க்கலாம்.
- முதலில் பேஸ்புக் தளத்திற்கு சென்று உங்களுக்கு வேண்டாத பேஸ்புக் குரூப்பை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
- அதில் வலது பக்கத்தில் Settings பட்டனை அழுத்தினால் ஒரு மெனு ஓபன் ஆகும் அதில் உள்ள Leave Group என்பதை அழுத்தவும்.
- அடுத்து வரும் விண்டோவில் Leave Group என்ற பட்டனை அழுத்தினால் நீங்கள் அந்த குழுமத்தில் இருந்து விலக்கப்படுவீர்கள். இனி அந்த குழுமத்தின் எந்த அப்டேட்ஸ்ம் உங்களுக்கு வராது.
இனி அந்த குழுமத்தில் இருப்பவர்கள் உங்களை உறுப்பினராக சேர்க்க முடியாது.
ஆனால் நீங்கள் நினைத்தால் எப்பொழுது வேண்டுமானாலும் இந்த குழுமத்தில்
மறுபடியும் சேர்ந்து கொள்ளலாம்.
Posted on 11:48 PM
லினக்ஸ் பயனர்களுக்கு Skype 4.0 புதிய வெர்சன் வெளியீடு நீண்ட நாட்களுக்கு பிறகு லினக்ஸ் பயனாளிகளுக்கு ஸ்கைபின் புதிய வெர்சனனான Skype 4.0 வெளியிடப்பட்டுள்ளது. ஸ்கைப் நிறுவனத்தை மைக்ரோசாப்ட் வாங்கிய பிறகு இனி லினக்ஸ் பயனாளிகள் ஸ்கைப் மென்பொருளை உபயோகிக்க முடியாது என்றும் இந்த சேவையை விரைவில் நிறுத்தி விடும் என்றே பெரும்பாலானவர்கள் நினைத்திருக்கலாம் அதற்கேற்ற மாதிரி வெகுநாட்களாக எந்த புதிய வெர்சனும் வெளியிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் லினக்ஸ் பயனாளிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் Skype 4.0 என்ற புதிய வெர்சனை வெளியிட்டுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். மற்றும் இந்த புதிய வெர்சனில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. புதிய அம்சங்கள்: New Conversations View New Call View Better call quality Improved Video call quality Improved chat synchronization New presence and emoticon icons Store and view phone numbers in a Skype contacts profile. இந்த புதிய வெர்சனை உபயோகிக்க 1GHz processor, 256MB RAM, and 100MB இருந்தால் போதும். இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய - Skype 4.0 for Linux 1 பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற Post Comment 5 comments: தமிழ்மகன்June 18, 2012 2:10 PM வர இருக்கும் தொழில் நுட்ப மாற்றங்கள் ----- http://mytamilpeople.blogspot.in/2012/06/future-of-computer-technology.html Reply gokulJune 18, 2012 2:23 PM பயனுள்ள தகவல். நன்றி சசி! Reply palani velJune 18, 2012 2:27 PM லினக்ஸ் பயனாளிகளுக்கு ஸ்கைபின் புதிய வெர்சனனான Skype 4.0 வெளியிட்டமைக்கு மைக்ரோசாப்ட்க்கு நன்றி. உபயோகமான தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சசி! Reply வரலாற்று சுவடுகள்June 18, 2012 3:39 PM பகிர்வுக்கு மிக்க நன்றி சசி சார்.! Reply தமிழன் பக்கங்கள்June 18, 2012 9:23 PM பயனுள்ள தகவல். நன்றி Reply OLDER POST HOME Search Translate Powered by Translate கூகுள் பிளசில் இணைய வந்தேமாதரம் தொடர புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற Recent Posts லினக்ஸ் பயனர்களுக்கு Skype 4.0 புதிய வெர்சன் வெளியீடு யூடியுப் தளத்தை புதிய தோற்றத்திற்கு மாற்ற தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி? ஜிமெயிலில் அனைத்து ஈமெயில்கள்களையும் ஒரே நிமிடத்தில் டெலீட் செய்ய ஒலிம்பிக் 2012 போட்டிகளை யூடியுபில் நேரடியாக(Live) காண Followers Popular Posts BSNL மலிவு விலை டேப்லெட் கணினி வாங்கலாமா, வேண்டாமா? விண்டோஸ் 8 மென்பொருளை இலவச சீரியல் எண்ணுடன் டவுன்லோட் செய்ய
விண்டோஸ் 7 மென்பொருளின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து மைக்ரோசாப்டின் அடுத்த வரவான விண்டோஸ் 8 மீது அனைவரின் பார்வையும் திரும்பி உள்ளது. விண்டோஸ் 8 பல நவீன வசதிகளுடன் வரவுள்ளது குறிப்பாக தொடுதிரை(Touch Screen) வசதி. தொடுதிரை கணினிகளில் சப்போர்ட் செய்யும் வகையில் இந்த புதிய மென்பொருளை வடிவமைத்து உள்ளன. இந்த விண்டோவ்ஸ் 8 மென்பொருளை அடுத்த வருடம் வெளியிட உள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். சோதனை பதிப்பாக முன்பு Consumer Preview என்ற பதிப்பை வெளியிட்டது. அந்த பதிப்பில் இருந்த மேலும் சில பிழைகளை நீக்கி தற்பொழுது Windows Release Preview என்ற பதிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த பதிப்பை இலவசமாக சீரியல் எண்ணுடன் அனைவருக்கும் வழங்குகிறது மைக்ரோசாப்ட் நிறுவனம்.
இந்த மென்பொருள் .EXE மற்றும் .ISO என்ற இரண்டு வடிவில் கிடைக்கிறது. இதில் உங்களுக்கு தேவையான வடிவில் டவுன்லோட் செய்து உபயோகித்து கொள்ளலாம். EXE வடிவில் உபயோகிக்கும் பொழுது சீரியல் எண் கொடுக்க தேவையில்லை நேரடியாக கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். ISO இமேஜ் பைலை டவுன்லோட் செய்து அதை bootable பைலாக கன்வர்ட் பண்ணி தான் உபயோகிக்க முடியும்.
டவுன்லோட் செய்ய:
Windows 8 Release Preview in .exe format - Download
Windows 8 Release Preview in .iso - 32 bit - English- 3.3 GB - Download
Windows 8 Release Preview in .iso - 64 bit - English- 2.5 GB - Download
Product Key - TK8TP-9JN6P-7X7WW-RFFTV-B7QPF
See Also: Minimum System Requirements to Install Windows 8 Release Preview
Product Key - TK8TP-9JN6P-7X7WW-RFFTV-B7QPF
See Also: Minimum System Requirements to Install Windows 8 Release Preview
Posted on 9:17 PM
லினக்ஸ் பயனர்களுக்கு Skype 4.0 புதிய வெர்சன் வெளியீடு
இந்த நிலையில் லினக்ஸ் பயனாளிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் Skype 4.0 என்ற புதிய வெர்சனை வெளியிட்டுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். மற்றும் இந்த புதிய வெர்சனில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
புதிய அம்சங்கள்:
- New Conversations View
- New Call View
- Better call quality
- Improved Video call quality
- Improved chat synchronization
- New presence and emoticon icons
- Store and view phone numbers in a Skype contacts profile.
இந்த புதிய வெர்சனை உபயோகிக்க 1GHz processor, 256MB RAM, and 100MB இருந்தால் போதும்.
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய - Skype 4.0 for Linux
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய - Skype 4.0 for Linux
Posted on 9:11 PM
கணினியில் ஏற்படும் சிக்கலைத் தீர்க்க புதிய மென்பொருள்
| ||||
Posted on 8:57 PM
ஞாயிறு, 17 ஜூன், 2012
உங்களின் அன்றாட நிகழ்வுகளை நினைவுபடுத்துவதற்கான தளம்
| ||||
Posted on 9:12 PM
ஆங்கிலத்தில் அதிவேகமாக எழுத வேண்டுமா ?
| ||||
Posted on 9:10 PM
கணினியிலிருந்து எமது தடயங்களை அழிப்பது எப்படி?
| ||||
Posted on 9:07 PM
பேஸ்புக்கின் தலைமை தொழில்நுட்ப நிபுணர் பதவி விலகப் போவதாக அறிவிப்பு
கடந்த மாதம் நாஸ்டாக் ஸ்டொக் மார்க்கட்டில் பேஸ்புக்கின் பெரும்பாலான பங்குகள் வீழ்ச்சியடையத் தொடங்கிய பின்னர் அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
அதாவது கடந்த மாதம் ஃபேஸ்புக்கின் பங்குகள் $38 டொலரிலிருந்து 21% வீதம் வீழ்ச்சியடைந்து $30 டொலருக்கு விற்பனையாகத் தொடங்கின.
Mr.டெய்லர் தனது பதவி விலகல் தொடர்பாக கூறுகையில், பேஸ்புக்கிலிருந்து விலகுவது தனக்கு கவலை அளிப்பதாக இருந்த போதும் புதிதாக நிறுவனம் ஆரம்பிப்பது தனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது என்றார்.
மேலும் இந்த பதவி விலகல் மிக இலகுவான காரியமாகத் தனக்கு அமையவில்லை என்றும், பேஸ்புக்கின் தலைமைத்துவம் மற்றும் குழு மீது தனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது எனவும் கூறினார்.
இது தவிர பேஸ்புக்கில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடுகளான பேஸ்புக் கமெரா, மற்றும் அப்பிள் நிறுவனத்திற்கான வசதிகள் என்பன குறித்து தான் பெருமைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பேஸ்புக்கின் ஸ்தாபகரான மார்க் சூக்கெர்பேர்க் டெய்லரின் பதவி விலகல் குறித்து கருத்துரைக்கையில், அவருடன் வேலை செய்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிப்பதாக இருந்தது எனவும், அவரும் அவரது குழுவினரும் பேஸ்புக்கிற்கு ஆற்றிய கடமை தொடர்பாக தனக்கு மிகுந்த விசுவாசம் உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
![]() |
Posted on 7:50 AM
AVI ReComp மென்பொருளை இலவசமாகத் தரவிறக்கம் செய்வதற்கு
எனினும் AVI ReComp மென்பொருளானது முற்றிலும் இலவசமாகக் கிடைப்பதுடன் மிகுந்த வினைத்திறனான மென்பொருளாகவும் காணப்படுகின்றது. அதாவது வீடியோ ஒன்றின் அளவினை அதன் தரம் குறைவடையாது மாற்றவல்லது.
மேலும் 28.6MB அளவுடைய இம்மென்பொருளின் உதவியுடன் ஒரே நேரத்தில் பல AVI கோப்புக்களை பயன்படுத்தி அவற்றின் அளவு, கோப்பு மாற்றம் என்பவற்றை செயற்படுத்த முடியும்.
இதன் மூலம் AVI வீடியோக் கோப்பினை mp3, wav, ac3, dts, ogg ஆகிய ஓடியோ கோப்புக்களாகவும் மாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
![]() |
Posted on 7:42 AM
சனி, 16 ஜூன், 2012
தடை செய்யப்பட்ட இணையதளத்தை பார்வையிடுவதற்கு
அன் டைனி என்கின்ற தளம் என்ன செய்கிறது என்றால் இணைய முகவரிகளின் சுருக்கங்கள் முடக்கப்பட்டால் அவற்றின் பின்னே உள்ள மூல முகவரிக்கு சொந்தமான தளங்களை பார்வையிட உதவுகிறது.
டுவிட்டரில் இணைப்புகளை பகிர்ந்து கொள்ளும் போது, அதன் வரம்பு கருதி இணையத்தள முகவரிகளை சுருக்கி பகிர்ந்து கொள்கின்றனர்.
சில நேரங்களில் குறும்பதிவுகள் தணிக்கைக்கு ஆளாகும் போது இந்த இணைப்புகள் முடக்கப்பட்டு விடும். இதனால் இணைப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள தளத்தை பார்க்க முடியாமல் போகலாம்.
இது போன்ற நேரங்களில் முடக்கப்பட்ட அந்த இணைப்பின் பின்னே உள்ள மூல இணையத்தளத்தை தடையின்றி பார்க்க உதவுவது தான் அன் டைனியின் பணி.
|
Posted on 10:40 AM
வெள்ளி, 15 ஜூன், 2012
ஞாயிறு, 10 ஜூன், 2012
வெள்ளி, 1 ஜூன், 2012
வியாழன், 31 மே, 2012
வியாழன், 24 மே, 2012
செவ்வாய், 22 மே, 2012
ஞாயிறு, 20 மே, 2012
சனி, 19 மே, 2012
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


































