சனி, 12 நவம்பர், 2011

Posted on 7:45 AM by piragasart


தற்போது Facebook இல் இசை கேட்கவும் பகிரவும் +MUSIC வசதி

facebook ல் தற்போது youtube வீடியோ மற்றும் mp3 ,Rdio இசையினை உங்கள் முக பக்கத்தில் நேரடியாக  பகிரவும் கேட்கவும் +music வசதியளிக்கிறது.இந்த வசதியினை பெற + music  இந்த லிங்க் சென்று +மியூசிக் இணை உங்கள் google chrome உலாவியில் நிறுவிகொள்க. 
இப்போது உங்கள் google chrome உலாவியின் வலது பக்க மேல்
மூலையில் கீழே உள்ளது போல தோன்றும்.
அதனை கிளிக் செய்து நீங்கள் பாடல்களை தேடி உங்கள் உலாவியில் கேட்க முடியும்.
இப்போது உங்கள் முகப்பக்கத்தினை google chrome உலாவியில் திறந்தால்உங்கள் முகப்பக்கத்தில் +music சேர்த்துள்ளதை காணலாம்.
அதனை கிளிக் செய்தால் இசையினை தேடுவதற்கான box தோன்றும் அதிலே YOUTUBE மற்றும் MP3, RDIO இசையினை தேடி பெறலாம்.
இப்போது ADD என்பதை கிளிக் செய்வதன் மூலம் YOUTUBE வீடியோகளை நேரடியாக பகிரமுடியும்.
 

No Response to " "

Leave A Reply

124.Comஎமது மதிப்புக்குரிய நண்பர்களே இந்த இணையத்தில் விளம்பரம் இடம் பெற இன்றே அனுப்புங்கள் k.p.kamal8@gmail.com