வியாழன், 10 நவம்பர், 2011

Posted on 10:54 PM by piragasart


உயரத்திற்கு ஏற்ற எடையை அறிந்து கொள்வதற்கு
[ வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2011, 04:55.19 மு.ப GMT ]
ஆளைப் பார்த்து எடை போட்டு விடலாம் என்று சொல்லுவார்கள். நீங்கள் உங்கள் உயரத்திற்கு ஏற்ற எடையில் இருக்கின்றீர்களா? அதிகமாக உள்ளதா? அல்லது குறைவாக உள்ளதா? எளிதாக அறிந்து கொள்ளலாம்.
குறிப்பிட்ட உயரத்திற்கு குறிப்பிட்ட எடைதான் இருக்க வேண்டும். அது குறைந்தாலும் கஷ்டம். அதிகமானாலும் கஷ்டம். 231 கே.பி அளவுள்ள இந்த மென்பொருளினை பதிவிறக்கம் செய்யவும்.
உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்களது உயரத்தை மீட்டர் அல்லது சென்டிமீட்டரிலோ, அடிக்கணக்கிலோ தேர்வு செய்து, உங்களது எடையை குறிப்பிட்டு கிலோ கிராமினை தேர்வு செய்யவும். இதில் முக்கியமாக நீங்கள் ஆணா -- பெண்ணா என்பதனை தேர்வு செய்யவும்.
பின்னர் இதில் உள்ள Calculate கிளிக் செய்யவும். உங்களுக்கு உங்கள் எடை சரியாக உள்ளதா - அதிகமா - குறைவா என அதில் உள்ள ஸ்லைடரில் காண்பித்துவிடும்.
எடை குறைவாக இருந்தால் அதனை அதிகப்படுத்தவும். அதிகமாக இருந்தால் குறைக்கவும் பாருங்கள்.

124.Comஎமது மதிப்புக்குரிய நண்பர்களே இந்த இணையத்தில் விளம்பரம் இடம் பெற இன்றே அனுப்புங்கள் k.p.kamal8@gmail.com