செவ்வாய், 31 ஜனவரி, 2012
Posted on 9:16 PM by piragasart
| அதிக வசதிகள் கொண்ட VLC மீடியா பிளேயர் VLC 2.0.0 RC1ஐ தரவிறக்கம் செய்ய |
விண்டோஸ் மீடியா பிளேயரில் நிறைய வீடியோ போர்மட்களை பார்க்க முடியாது. அவ்வாறு பார்க்க வேண்டுமெனில் கொடெக் மேலதிகமாக நிறுவ வேண்டும். ஆனால் VLC மீடியா பிளேயரில் அதிகளவு வீடியோ, ஓடியோ போர்மட்களை இயக்க முடியும். இப்பொழுது மேலும் பல வசதிகளுள் VLC 2.0.0 RC1 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே பழைய பதிப்பை பயன்படுத்துபவர்கள் இப்பொழுது இந்த புதிய பதிப்பை நிறுவி அதன் பயன்களை பெறலாம். இதில் இயக்கக்கூடிய வீடியோ போர்மட்டுகள் MPEG-1/2, DIVX (1/2/3), MPEG-4 ASP, DivX 4/5/6, XviD, 3ivX D4 H.261, H.263 / H.263i, H.264 / MPEG-4 AVC, Cinepak, Theora Dirac / VC-2 MJPEG (A/B) WMV 1/2 WMV 3 / WMV-9 / VC-1 Sorenson 1/3 (Quicktime) DV (Digital Video) On2 VP3/VP5/VP6 Indeo Video v3 (IV32) Indeo Video 4/5 (IV41, IV51) Real Video 1/2, Real Video 3/4 இதில் இயக்கக்கூடிய ஓடியோ போர்மட்டுகள் MPEG Layer 1/2 MP3 - MPEG Layer 3 AAC - MPEG-4 part3 Vorbis AC3 - A/52 (Dolby Digital) E-AC-3 (Dolby Digital Plus) MLP / TrueHD">3 DTS WMA 1/2 WMA 3 1 FLAC ALAC Speex Musepack / MPC ATRAC 3 Wavpack Mod (.s3m, .it, .mod) TrueAudio (TTA) APE (Monkey Audio) Real Audio 2 Alaw/µlaw AMR (3GPP) MIDI 3 LPCM ADPCM QCELP DV Audio QDM2/QDMC (QuickTime) MACE |
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
No Response to " "
Leave A Reply