வெள்ளி, 13 ஜனவரி, 2012
Posted on 7:19 AM by piragasart
பேஸ்புக் மூலம் இலவசமாக sms அனுப்பலாம்
இதன்மூலம் 100 குறுஞ்செய்தி அனுப்பலாம் . இரவு 9 மணிமுதல் பகல் 9 மணிவரை அனுப்பலாம் . இதற்கு chatsms என்னும் அப்பிளிக்கேசன் உதவும் மூகநூலுக்கான chatsms நீட்சியை தரவிரக்கச் சுட்டி உங்கள் முகநுல் கணக்கில் நுழைந்து கொள்ளவும் பின் மேல் ஊள்ள படம்போல் வரும் பின் allow என்ற பட்டினை அழுத்தவும் பின் apps என்னும் இணைப்பில் உள்ள chatsms னை ஒப்பின் அசய்யவும் பின் எந்தநாடு என்பதை தெரிந்து பின் மொபைல் எணினை உள்ளிட்டு குறுஞ் செய்தியை டைப் செய்து send sms என்னும் பட்டினை அழுத்தி குறுஞ் செய்தியை அனுப்ப முடியும்

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

No Response to " "
Leave A Reply