செவ்வாய், 10 ஜனவரி, 2012
Posted on 1:09 AM by piragasart
| புகைப்படங்களை காணொளிகளாக மாற்றுவதற்கான இலவச மென்பொருள்... |
PhotoStage Slideshow அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். அதில் Add Photos, Video Clips, and Music என்னும் தெரிவினை அழுத்தி புகைப்படம், காணொளி, அச்சு படம் போன்றவற்றை உள்ளினைக்கவும்.பின் வேண்டியவற்றின் மீது கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் கீழ்நோக்கு இறக்கு விசையை அழுத்தி உள்ளினைக்கவும். பின் வேண்டிய படத்திற்கு இடையில் Effects சேர்த்துக்கொள்ளவும். பின் SAVE SLIDESHOW என்னும் பொத்தானை அழுத்தி தோன்றும் விண்டோவில் Computer Data என்னும் டேப்பினை தெரிவு செய்து அதில் உங்களுக்கு வேண்டிய போர்மட்டில் காணொளிகளாக சேமித்துக்கொள்ள முடியும். வேண்டுமெனில் Disc என்னும் டேப்பினை அழுத்தி சீடி/டிவிடி யில் நேரடியாக பதிவேற்றம் செய்து கொள்ள முடியும். |
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
No Response to " "
Leave A Reply