சனி, 14 ஜனவரி, 2012

Posted on 6:38 PM by piragasart


இலவச SMS அனுப்புதல்

பல தளங்களில் SMS இலவசமாகவும் பணம் வசூலித்துக்கொண்டும் பெறுவதைக் காணலாம். இந்த சேவையை உங்கள் தளத்தில் நீங்களும் ஏற்படுத்திக் கொள்ளலாம். இந்த கட்டுரை இலங்கையின் மொபிடல் வலைப்பின்னலை மையமாக வைத்தே எழுதப் பட்டுள்ளது இந்திய நண்பர்கள் கீழுள்ள விபரங்களைப் பாருங்கள்.
உங்கள் நண்பரின் செல்லிடத் தொலைபேசி இலக்கம் 071-1234567 என்று வைத்துக் கொள்வோம். இவருக்கு இலவசமாக குறுஞ் செய்தி அனுப்ப 94711234567@mobital.lk எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினால் அவருக்கு அது இலவச குறுஞ்செய்தியாகப் போய்ச் சேரும்.
இதை மனதில் வைத்து PHP or ASP போன்ற மொழிகளில் நீங்கள் சில நிரல் சட்டங்களை எழுதலாம். உதாரணமாக மொபிடலுக்கு செய்தி அனுப்ப நான் PHP இல் ஒரு நிரல் சட்டம் எழுதியுள்ளேன்.
இந்த நிரல் சட்டம் மூலம் இலவசமாக மொபிடல் தொலைபேசிகளுக்கு SMS செய்தி அனுப்பலாம்.
இந்திய நண்பர்களுக்கு இந்த தகவல்!
1.  Andhra PradeshAirtel9849919849012345@airtelap.com
2.  Andhra PradeshIdea Cellular98489848012345@ideacellular.net
3.  ChennaiSkycell / Airtel9840919840012345@airtelchennai.com
4.  ChennaiRPG Cellular98419841012345@rpgmail.net
5.  DelhiAirtel9810???Not Working
6.  DelhiHutch98119811012345@delhi.hutch.co.in
7.  GujaratIdea98249824012345@ideacellular.net
8.  GujaratAirtel9898???Not Working
9.  GujaratCelforce / Fascel98259825012345@celforce.com
10. GoaAirtel9890???Not Working
11. GoaBPL Mobile98239823012345@bplmobile.com
12. GoaIdea Cellular98229822012345@ideacellular.net
13. HaryanaAirtel9896???Not Working
14. HaryanaEscotel98129812012345@escotelmobile.com
15. Himachal PradeshAirtel9816???Not Working
16. KarnatakaAirtel9845???Not Working
17. KeralaAirtel98959895012345@airtelkerala.com
18. KeralaEscotel98479847012345@escotelmobile.com
19. KeralaBPL Mobile98469846012345@bplmobile.com
20. KolkataAirtel9831919831012345@airtelkol.com
21. Madhya PradeshAirtel9893???Not Working
22. MaharashtraAirtel9890???Not Working
23. MaharashtraBPL Mobile98239823012345@bplmobile.com
24. MaharashtraIdea Cellular98229822012345@ideacellular.net
25. MumbaiAirtel9892???Not Working
26. MumbaiBPL Mobile98219821012345@bplmobile.com
27. PunjabAirtel9815???Not Working
28. PondicherryBPL Mobile98439843012345@bplmobile.com
29. Tamil NaduAirtel9894919894012345@airteltn.com
30. Tamil NaduBPL Mobile98439843012345@bplmobile.com
31. Tamil NaduAircel98429842012345@airsms.com
32. Uttar Pradesh (West)Escotel98379837012345@escotelmobile.com
33. Uttar Pradesh (West)Airtel?????
34. ChennaiHutch98849884012345@south.hutch.co.in
35. Andhra PradeshHutch98859885012345@south.hutch.co.in
36.KarnatakaHutch98869886012345@south.hutch.co.in
37. KarnatakaAirtelphonenumber@airtelkk.com

No Response to " "

Leave A Reply

124.Comஎமது மதிப்புக்குரிய நண்பர்களே இந்த இணையத்தில் விளம்பரம் இடம் பெற இன்றே அனுப்புங்கள் k.p.kamal8@gmail.com