புதன், 21 மார்ச், 2012
Posted on 7:22 AM by piragasart
தாமத்தியம் தழைக்க தங்கமான சில யோசனைகள்
# தாம்பத்தியத்தின் வெற்றிக்கும் தொடர் வெற்றிக்கும் கணவன், மனைவி இருவரின் உடல்நலமும் மனநலமும் முக்கியம். அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த – புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் நிறைந்த சைவ / அசைவ உணவுக் கூறுகளையும், காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றையும் உண்ண வேண்டும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

No Response to " "
Leave A Reply