வெள்ளி, 16 டிசம்பர், 2011

Posted on 9:39 PM by piragasart


பேஸ்புக்கில் Message Other கோப்பறையின் பயன்பாடுகள்
பேஸ்புக்கில் தனிப்பட்ட தகவல்களை Messages மூலம் பரிமாறிக் கொள்ளலாம் என்பது உங்களுக்கு முன்பே அறிந்த ஒர் விடையம் தான்
ஆனால் நண்பர்கள் இல்லாத வேறு நபர்களால் அனுப்பப்படும் தகவல்களை பேஸ்புக் மறைத்து விடுகின்றது என்பதை பலர் அறிந்திருக்கமாட்டீர்கள்.
நண்பர்களிடமிருந்து வருகின்ற புதிய தகவல்களுக்கு Messages Folder இல் எத்தனை Messages வந்திருக்கின்றன என்பதை காட்டுகின்றது பேஸ்புக்.
எனினும் வேறு நபர்களினால் அனுப்புகின்ற  Messagesகளை அலெட் செய்யாமல் Other எனும் கோப்பறையில் அனுப்பி விடுகின்றது.
இதனை கிளிக் செய்தால் மற்ற நண்பர்கள் அனுப்பியிருக்கும் தகவல்களை படித்துக் கொள்ளலாம். நீங்கள் இப்போதே முயற்சித்து பாருங்கள் புதிது நண்பர்களே

No Response to " "

Leave A Reply

124.Comஎமது மதிப்புக்குரிய நண்பர்களே இந்த இணையத்தில் விளம்பரம் இடம் பெற இன்றே அனுப்புங்கள் k.p.kamal8@gmail.com