புதன், 14 டிசம்பர், 2011

Posted on 12:40 AM by piragasart

மதிப்புக்குறிய பேஸ்புக்நன்ண்பர்களே ஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் எச்சரிக்கை



   இணையப் பாதுகாப்பு தரும் டேனிஷ் நிறுவனமொன்று புதிய வகை வைரஸ் ஒன்று பேஸ்புக் வழியாகப் பரவி வருவதாக எச்சரித்துள்ளது.
ஏற்கனவே பேஸ்புக் தளத்தில் தங்கள் கணக்கினைத் திறந்து வைத்து இயங்கும் நபர்களின் கணணியை இது தாக்குகிறது. ஒரு இமேஜ் கோப்பு போல தகவல் அனுப்பப்படுகிறது.
உண்மையில் அது இமேஜ் அல்ல. இதில் கிளிக் செய்தால் .scr என்ற துணைப் பெயருடன் கூடிய கோப்பு ஒன்று உள்ளது.
இதில் கிளிக் செய்தவுடன் ZeuS crimeware என்ற வகை வைரஸ் ஒன்று உள்ளே நுழைகிறது.
தற்போது இது Win32.HLLW.Autoruner.52856 மற்றும் Heure: Trojan.Win32.Generic ஆகிய வைரஸ்களாகக் கண்டறியப்பட்டுள்ளது.
உங்கள் பேஸ்புக் தளத்தில் எந்த இமேஜ் கோப்பாக இருந்தாலும் அதில் கிளிக் செய்திடும் முன் ஒருமுறை யோசிக்கவும். நண்பர்களே கவனமாக இருங்கள் இந்த செய்தியை உங்கள் நன்பர்களுக்கும் சொல்லுன்கள்

No Response to " "

Leave A Reply

124.Comஎமது மதிப்புக்குரிய நண்பர்களே இந்த இணையத்தில் விளம்பரம் இடம் பெற இன்றே அனுப்புங்கள் k.p.kamal8@gmail.com