செவ்வாய், 20 டிசம்பர், 2011

Posted on 8:29 AM by piragasart



படங்களை டவுன்லோட் செய்ய உதவும் யுடொரன்ட் புதிய பதிப்பு - 2.2.1.25130


 தற்போது நாம் அனைவராலும் உபயோகபடுத்தபடும் பதிப்பு U Torrent 2.2.23071 இதை அப்டேட் செய்து புதிய பதிப்பான U Torrent2.2.23071 பதிப்பை நம் கணினியில் நிறுவி கொள்ளலாம்.

இதன் பயன்பாடு நிறைய பேருக்கு தெரிந்து இருக்கும் இருந்தாலும் அதில் இருந்து சிலவற்றை கீழே கொடுத்துள்ளேன்.
பயன்கள்:
  • யார் கிட்டயும் சொல்லிடாதிங்க இதன் மூலமாக தான் புதிய படங்கள் தரவிறக்க படுகிறது.
  • விலை கொடுத்து வாங்க வேண்டிய மென்பொருட்கள் இலவசமாக இங்கு கிடைக்கும்.
  • ஒரே நேரத்தில் பல பைல்களை தரவிறக்கும் வசதி.
  • டவுன்லோட் செய்வதை இடையில் நிறுத்தி கொள்ளும் வசதி.
  • 1GB அளவுள்ள பைல்களை கூட வேகமாக தரவிறக்கி கொள்ளலாம்.
  • புதிய பதிப்பில் Apps என்ற புதிய வசதி இதில் உள்ளது. இதில் இருந்து நமக்கு தேவைப்படும் மென்பொருட்களை தேடாமால் இதில் இருந்தே பெற்று கொள்ளலாம்.
பயன் படுத்தும் முறை:

  • முதலில் நீங்கள் இந்த Torrentz.com தளத்திற்கு செல்லுங்கள் இது ஒரு தேடியந்திரமாகும். இதில் உங்களுக்கு தேவையானதை தேடி கொள்ளுங்கள்.
  • முடிவின் மேற்பகுதியில் Sponsored Links என்று நான்கு லிங்க் இருக்கும் அதை க்ளிக் செய்ய வேண்டாம். அதற்கு கீழே முடிவுகள் இருக்கும்.
  • அந்த லிங்கில் சென்று டொரன்ட் பைலை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். அந்த பைலின் அளவும் kb க்கு உள்ளே தான் இருக்கும். 
  • உங்கள் கணினியில் அந்த பைல் வந்தவுடன் அந்த பைலை டபுள் க்ளிக் செய்தால் உங்களின் மென்பொருளோ படமோ டவுன்லோட் ஆக ஆரமிக்கும்.


No Response to " "

Leave A Reply

124.Comஎமது மதிப்புக்குரிய நண்பர்களே இந்த இணையத்தில் விளம்பரம் இடம் பெற இன்றே அனுப்புங்கள் k.p.kamal8@gmail.com