Posted on 4:57 AM by piragasart
கடல் அலைகள் மேலே எழும்பி ஊருக்குள் வர துவங்கி உள்ளது
ஜகர்த்தா : அடுத்தடுத்த நிலநடுக்கத்தை அடுத்து இந்தோனேஷியாவில் சுனாமி ஏற்பட்டுள்ளது. கடல் அலைகள் மேலே எழும்பி ஊருக்குள் வர துவங்கி உள்ளது. இதனால் அங்குள்ள மக்கம் அலறி அடித்துக் கொண்டு ஓடி கொண்டுள்ளனர்.