ஞாயிறு, 1 ஏப்ரல், 2012
Posted on 12:05 AM by piragasart
| தமிழ் மக்கள் எதை எதிர்பார்கிறார்களோ அதைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் தலமைகள் ஒன்றுபட வேண்டும்: தந்தை செல்வாவின் 114 வது ஜனன தினத்தில் சுரேஸ் பிரேமச்சந்திரன். |
எம் இனத்தின் அழிவுக்குப் பின்னரே அமெரிக்காவின் கண்கள் திறக்கப்பட்டுள்ளது என்பதை ஜெனிவாப் பிரகடணம் எடுத்துக் கூறுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் சனிக்கிழமை மாலை யாழ். நாவலர் மண்டபத்தில் நடைபெற்ற தந்தை செல்வநாயகத்தின் 114 வது ஜனன தினத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். |
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
No Response to " "
Leave A Reply