ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

Posted on 12:05 AM by piragasart


உங்கள் எண்ணம் போல் புகைப்படங்களை வடிவமைக்க

பல்வேறு வசதிகளுடன் piZap எனும் புதிய புகைப்பட வடிவமைப்பு கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இக்கருவியை ஓன்லைனில் வைத்தும் நாம் புகைப்படங்களை வடிவமைக்க முடிவதுடன், மென்பொருளாக தரவிறக்கம் செய்து கணணில் நிறுவியும் கொள்ளலாம்.


இதன் மூலம் வண்ணமயமான புகைப்படங்களை உருவாக்கிக் கொள்ள முடியும். இதன் மூலம் படங்களை ஒன்றிணைத்தல், பின்னணிகளை மாற்றியமைத்தல், மேலதிக ஒப்பனை செய்தல் போன்ற மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

No Response to " "

Leave A Reply

124.Comஎமது மதிப்புக்குரிய நண்பர்களே இந்த இணையத்தில் விளம்பரம் இடம் பெற இன்றே அனுப்புங்கள் k.p.kamal8@gmail.com