திங்கள், 17 அக்டோபர், 2011
Posted on 11:06 PM by piragasart
| இணையத்தை பயன்படுத்தும் போது கவனிக்கப்பட வேண்டியவைகள் |
| [ செவ்வாய்க்கிழமை, 18 ஒக்ரோபர் 2011, 04:49.07 மு.ப GMT ] |
1. Signing out: எப்போதும் இணையத்தை பயன்படுத்திய பின்னர் மறக்காமல் லாக் அவுட் செய்யுங்கள். அத்துடன் கணணியை ஷெட்டவுண் செய்ய வேண்டும். 2. Set a safe password: எப்போதும் பாதுகாப்பான கடவுச்சொற்களை தேர்வு செய்யுங்கள். ஞாபகப்படுத்தக்கூடிய சொற்தொடர்களை எடுத்து அதன் முதல் எழுத்துக்களை கடவுச்சொற்களாக மாற்றிக்கொள்ளலாம். 3. How to recognise: மின்னஞ்சலில் வரும் இணைப்புக்களை அழுத்தும் முன் மவுஸை குறிப்பிட்ட இணைப்புக்கு மேலே கொண்டு செல்வதன் மூலம் அதன் உண்மையான இணைய முகவரியை(URL) பாருங்கள். 4. Use a safe browser: பாதுகாப்பான உலாவியை பயன்படுத்துங்கள். பயர்பொக்ஸ் அல்லது குரோம் உலாவியை பயன்படுத்தவதே எப்போதும் சிறந்தது. |
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
No Response to " "
Leave A Reply